கண்ணீர் அஞ்சலி

டேவிட் திருநேச வீரசிங்கம்
(ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்)

மிருசுவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் தோணிக்கல் வவுனியாவினை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட டேவிட் திருநேச வீரசிங்கம் நேற்று (21.01.2020) செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான டேவிட் விக்டோரியா தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்ற சிங்கராஜர் யுஸ் ரீனா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

மேரி சரோஜாவின் பாசமிகு கணவரும்,

டியூலன், டிலோன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் நாளை (23.01.2020) வியாழக்கிழமை காலை 9.00 மணிவரை தோணிக்கல் வவுனியாவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மிருசுவில் புனித நீக்கிலார் தேவாலயத்தில் பி.ப 01.00 மணிக்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 2.00 மணிக்கு இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு மிருசுவில் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

சிவன்கோவில் வீதி,
தோணிக்கல், வவுனியா
தகவல்: குடும்பத்தினர்
077 9084995 டியூலன்
077 0631764 (ஜெயா)

2016-2018 all rights reserved TNN.LK