Sri Lanka COVID-19 Stats

223,638 Total Cases
2,136 Deaths
188,547 Recovered

நாகராசா ஜெயகரன்





சங்கானை தேவாலயவீதியைச் சேர்ந்த காலஞ்சென்ற காங்கேசு மற்றும் இராசமுத்து தம்பதிகளின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற நாகராசா மற்றும் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனுமாகிய ஜெயகரன் (ஜெயா) அவர்கள் 03.02.2018 அன்று வவுனியாவில் காலமானார். அன்னார் சகாலஞ்சென்ற தவராசா மற்றும் ரேவதி தம்பதிகளின் அன்பு மருமகனும், தயாளினியின் அன்புக்கணவரும் பிரவீன் நேத்திரன் ஆகியோரின் அன்புத்தந்தையும், பாஸ்கரன் (அமெரிக்கா) , கவிதா (லண்டன்) , பிரதீபன் (லண்டன்) , கல்பானா (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் லிசா , அரவிந் , கீர்த்தனா நிர்மலராஜ் , நாகினி, பகீரதன் (ஜெர்மனி) , கபிலமன் (விளையாட்டு அதிகாரி), நிமலன் ஆகியோரின் மைத்துணரும் , நிவேதா , அஸ்வின், சிவசக்தி, விசாகன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவர். அன்னாரின் பூதவுடல் 6ம் திகதி புதன்கிழமை காலை 10 மணியளவில் 3ம் ஒழுங்கை பண்டாரிகுளம் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்திலிருந்து தச்சனாங்குளம் இந்து மயானத்திற்கு தகனக்கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்

2016-2018 all rights reserved TNN.LK