O+/B+ இரத்த வகையுடைய சிறுநீரகம் அவசரம் தேவை……
குடும்ப வறுமை நிலையிலும் பெற்றோரினதும் தனது விடா முயற்சியினாலும் கல்வி பயின்று தனதும் பெற்றோரினதும் கனவினை நனவாக்க எதிர் கால கனவுகளுடன் பல்கலைக்கழக அனுமதி பெற்ற 21வயதான யுவதி ஒருவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிரிக்கு போராடிவருகிறார்
வவுனியா ஓமந்தை வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த குறித்த யுவதியின் உயிர்காக்க உதவுங்கள்
உதவி செய்ய முடிந்தவர்கள் கீழ்வரும் தொலை பேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
0094774460984, 0094776910215.
வங்கி இலக்கம் – இலங்கை வங்கி -87373072
காணொளியை காண கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
https://www.facebook.com/100055136856764/posts/252492073265353/?