இலங்கையில் இன்றைய தினம் கிறிஸ்தவர்களால் குருத்தோலை ஞாயிறு வழிபாடுகள் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது இதனடிப்படையில் வவுனியா நகரில் அமைந்துள்ள அங்கிலிக்கன் (இலங்கை திருச்சபையில்) தேவாலயத்திலும் சிறப்புடன் வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன
இன்று காலை 6.30 மணிக்கும் 8 மணிக்கும் என இரண்டு வழிபாடுகள் குருவானவர் தயாளன் தலமையில் இடம்பெற்ற இவ்வழிபாடுகளில் பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது