கனடாவில் ஈழத்தை சேர்ந்த குடும்பம் ஒன்றில் அனைவரும் பாதிப்பு-தாய் பலி!

தமிழ் புது வருடம் பிறந்து புலம்பெயர் நாடுகளில் இன்று மட்டும் 5க்கும் மேற்பட்ட தமிழர்களை பலி எடுத்துள்ளது. நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சி இராமநாதபுரத்திலும் தற்போது கனடா ரொறன்ரோவிலும் வசித்துவந்த திருமதி புஸ்பராணி நாகராஜா (வயது 56) அவர்கள் ரொறன்ரோவில் கொரோனா தொற்றிற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். அன்புத் தமிழ் உறவுகளே! இந்தக் குடும்பத்தின் தந்தை பிரம்டன் வைத்தியசாலையில் இரண்டு வாரகாலத்திற்கு மேலாக அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது சுய நினைவுகள் அற்ற நிலையில் தொடர்ந்து வைத்தியசாலையில் உள்ளார். தாயார் ஒரு … Continue reading கனடாவில் ஈழத்தை சேர்ந்த குடும்பம் ஒன்றில் அனைவரும் பாதிப்பு-தாய் பலி!