வவுனியா நகர் வர்த்தக நிலையங்களில் பெண்கள் பிரிவுக்கு பெண் பணியாளர்கள்- நகரபிதா தெரிவிப்பு!

வவுனியாவில் உள்ள வர்த்தக நிலையங்களில் பெண்களின் பிரிவுகளுக்கு பெண்களே பணியாளர்களாக நியமிப்பதற்கு நகரபிதா நடவடிக்கை வவுனியாவில் உள்ள சில புடைவையகங்கள் மற்றும் பான்சி கடைகளில் வாடிக்கையாளராக செல்லும் பெண்களின் தொலைபேசி இலக்கங்களை பெற்று அதனூடாக இடம்பெறும் சில சமூக சீரழிவுகள் பற்றி எமது செய்தி தளம் கடந்த சில நாட்களுக்கு முன் ஓர் செய்தியை பதிவேற்றியிருந்தோம் இதனை தொடர்ந்து எம்மால் வவுனியா நகரபிதாவிற்கும், வவுனியா வர்த்தக சங்கத்தினருக்கும் எழுத்துமூலமான ஓர் முறைப்பாட்டினையும் இன்று (24.12.2018) மேற்கொள்ளப்பட்டிருந்தது இதேவேளை … Continue reading வவுனியா நகர் வர்த்தக நிலையங்களில் பெண்கள் பிரிவுக்கு பெண் பணியாளர்கள்- நகரபிதா தெரிவிப்பு!