அநுராதபுரத்தை சேர்ந்த சகோதர இனத்தை சேர்ந்த 11 வயது சிறுவனான சமித்திர சங்கல்ப்பன காரியவம்ச என்ற சிறுவன் சிறுநீரக பாதிப்பால் அநுராதபுரம் வைத்தியசாலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்
குறித்த சிறுவனுக்கு B+, B-, O+, O-, போன்ற இரத்த வகையை சேர்ந்த சிறுநீரகம் அவசரமாக தேவைப்படுகிறது
எனவே உதவும் மனமுள்ளவர்களின் உதவியை கோரி நிற்கின்றனர் பெற்றோர்கள்
தொடர்புகளுக்கு 071-1047780, 077-0189401
இந்த தகவலை பகிர்ந்து உதவுங்கள்