யாழ்ப்பாணம் இளவாலை சேந்தன்குளப்பகுதியில் முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ் பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இதேவேளை சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் எமக்கு தெறிவிக்கையில் முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் குடி போதையில் இருந்தனர் என்றும் வண்டியில் ஐவர் பிரயாணம் செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார் மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்