கடுகண்ணாவை- மெனிக்கிவெல பிரதேசத்தில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுதற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் அனுமதிப்பத்திரத்துடன் துப்பாக்கியை பயன்படுத்தி வந்துள்ளதாகமுதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நபர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லைஎனவும்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றதாகவும்தெரிவிக்க