வெளியேற முடிவு செய்துள்ளதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது :-
ஒரு சங்கமாக நடிகர்களுக்கு சிக்கல்கள், பிரச்னைகள் வரும் வேளையில் உதவ வேண்டும். ஆனால் அவர்கள் அதில் தோல்வியடைந்துவிட்டனர்.
எனக்கு ஏற்பட்ட பிரச்னைகளின் போது எந்தவித ஆதரவையும், பிரச்னைக்கான தீர்வையும் நடிகர் சங்கம் தரவில்லை
தற்போது நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் குறித்து எனக்கு மிகப்பெரிய அபிப்பிராயம் இல்லை . நட்சத்திர கிரிக்கெட் என்ற பெயரில் அனைத்து நடிகர்களையும் ஜோக்கர் ஆக்கிவிட்டார்கள் .
சிம்புவின் இந்த முடிவு தமிழ் திரையுலகில் புயலை கிளப்பி உள்ளது .