வவுனியா சாந்தோசோலை கிராமத்தில் 95 வயதான பெற்ற தாயை கூண்டில் 5 வருடமாக அடைத்து வைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது, மேலும் இச்சம்பவம் பற்றி தெறியவருவதாவது இல 5 , 4ம் ஒழுங்கை சாந்தசோலையிலேயே இச்சம்பவம் இடம்பற்றுள்ளது எமது tnn செய்திப்பிரிவினர்க்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விரைந்த எம் குழுவினர் தகவலை உறுதிப்படுத்தியதுடன் வவுனியா பொலிஸாரின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவுக்கு தகவலை வளங்கியதும் பொருப்பதிகாரி WSI ஜெயமாலினி தலைமையிலான WPC பிரதீபா,PS குமாரதிஸ்ஸ, PC நிருபராஜ்,மற்றும் PCD அபேரட்ன ஆகியோரைக்கொண்ட குழுவினர் விரைந்து செயற்பட்டனர் சம்பவ இடத்திற்கு சென்று அத்தாயை மீட்டதுடன் வவுனியா பொது வைத்தியசாலையிலும் அனுமதித்தனர்.