குளியாப்பிட்டி எப்பலதெனிய விகாரை சந்திக்கு அருகில் 3 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
குளிர்கழி நிரப்பும் பாத்திரம் ஒன்றில் குறித்த கைக்குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டு பாதையோரமாக இட்டுச் செல்லப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிபோக்கர் ஒருவர் சந்தேகத்திற்குரிய பொருளொன்று தொடர்பாக காவல்துறையினருக்கு அறிவித்த போதே இந்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.