இலங்கைப் பெண் (40 வயது) நயீமா ஒஸ்மான் மாடிக்கட்டிடத்தின் ஏழாம் மாடியில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளார்.
இவர் இலங்கையின் ஹபுகஸ்தலாவவை பிரதேசத்தை சேர்ந்த ராஷீத் என்பவரின் மனைவி எனவும் அறியமுடிகிறது.
தற்போது இவரின் பூதவுடல் சார்ஜா அல் கசீமி வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கின்றது.
இவரது மரணம் தொடர்பில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்