ஹேரோயின் மாத்திரைகளை உட்கொண்டு இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 38 ஹேரோயின் சுருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவத்துள்ளார்.