இனம் தெரியாத நபர் ஒருவரினால் அவுஸ்திரேலியா – மெல்போன் நகரில் குழந்தை ஒன்றை கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டுள்ளது.
குறித்த குழந்தையின் தாய், குழந்தைகளுக்கான வண்டியில் வைத்து குழந்தையை தள்ளிகொண்டு செல்லும் போது அஸ்திரேலியாவின் மெல்போன் நகரில் வைத்து கடத்தி செல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த குழந்தையின் சடலம் கடத்திச் சென்ற மறு நாள் காலை களப்பு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.