பாணந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவர் நேற்று மாலை மருத்துவமனையின் இரண்டாம் மாடி கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பாணந்துறை வேகடை பிரதேசத்தினை சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அறியவந்துள்ளது.
அதிக மாத்திரைகளை குடித்தமையின் காரணமாக குறித்த நபரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.