கண்டி போகம்பர சிறைச்சாலையை சொகுசு ஹோட்டலாக மற்றவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நேற்று கண்டியில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கண்டி நகரில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அந்த இடம் அமைந்துள்ளதாக அமைச்சர் இதன் போது மேலும் தெரிவித்துள்ளார்.