முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் பங்குனித்திங்கள் திருவிழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இன்று இடம்பெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஆயிரக் கணக்கான அடியார்கள் கலந்துகொண்ட அதேவேளை, அன்னதானமும் வழங்கப்பட்டது.
அத்துடன், இன்று மாலை தேர் திருவிழா இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.