யாழ் கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாலச்சந்திரன் என்பவரது இல்லத்தில் இன்று காலை 4.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகின்றது.
இச் சம்பவம் இடம்பெற்றதை தொடர்ந்து யாழ் கோப்பாய் பொலிசாருக்கு வீட்டில் வசிப்பவர்கள் தகவல் வழங்கியும் பொலிசார் சம்பவ இடத்துக்கு வரவில்லை என்றும் காலையில் 9 மணியளவில் பாதிக்கப்பட்ட நபர் பொலிசிற்கு சென்று நேரடியாக முறைப்பாடு செய்த பின்னரே பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்ததாக பாதிக்கப்பட்ட நபரும் மக்களும் Tnn செய்தியாளரிடம் விசனம் தெரிவித்தனர்.
யாழில் இப்படியான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணை கோப்பாய் பொலிசார் ,மேற்கொண்டு வருகின்றனர்.