ஹிக்கடுவை – களுபே பிரதேசத்தில் நடாத்தி செல்லப்பட்ட சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையங்கள் நான்கு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன் போது ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்புகளை காலி – மாத்தறை மற்றும் தென் மாகாண கலால் விசேட சுற்றிவளைப்பு பிரிவினரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று இரவு முதல் இன்று மதியம் வரை குறித்த சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.