வவுனியா நவகமை பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த பாரவூர்தி ஒன்று மோதுண்டு இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
சாரதியிற்கு நித்திரை சென்றுள்ளதினால் மின்சார கம்பத்தில் மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் தற்போது வவுனியா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தினால் வவுனியா தொடக்கம் சில பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அறியவந்தள்ளது.