தங்காலை மித்தெனிய பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
காவற்துறையினரின் தகவல்படி நேற்று பிற்பகல் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறியமுடிகிறது.
பலியானவர் எம்பிலிபிட்டி பகுதியைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.