அனுராதபுர நகரில் வீதியில் ஒருவரின் சடலம் காவற்துறையினால் மீட்கப்பட்டுள்ளது.
55 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், சடலத்தின் தலையில் காயங்கள் இருந்துள்ளதுடன் தாக்குதலுக்குள்ளாகி கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த சடலம் தொடர்பான எந்த விதமான தகவல்களும் இது வரையில் அறியப்படவில்லை.