கடந்த 2014 ஆம் ஆண்டு அமெரிக்க கலிபோர்னியா மானிலத்தின் வனப்பிரதேசத்தில் பாரிய தீப்பரவலுக்கு காரணமாக இருந்த நபருக்கு 20 வருட சிறைத்தண்டனை மற்றும் 60 மில்லியன் டொலர் தடை விதித்து அந் நாட்டின் நீதி மன்றம் உத்தரவிட்டது.
குறித்த சம்பவத்தை தனது கைப்பேசியில் பதிவு செய்து இணையத்தளத்தில் வெளியிட்டதுடன் குறித்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமைக்கமைவாக நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்போது இலட்சத்துக்கும் மேற்பட்டு வனப்பிரதேசங்கள் சேதமடைந்துள்ளதுடன் பல வீடகளும் சேதமடைந்தன