வவுனியா, மகாறம்பைக்குளம் சரஸ்வதி முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா இன்று மாலை 3.00 மணியளவில் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
திரு ஆர். வசிகரன் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஶ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் திரு. ப.உதயராசா அவர்களும் சிறப்பு விருந்தினராக முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.தர்மபாலன் அவர்களும் மற்றும் கௌறவ விருந்தினர்களாக சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் திரு. ஜோன் கெனடி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.