வாடிக்கையாளரின் அனுமதியின்றி Dialog நிறுவனத்தினால் அனுமதிக்கப்படும்Pop-Ups விளம்பரங்களை Click செய்யப்பட்டவுடன் கட்டணம் அறவிடப்படும் எனும் முன்னறிவித்தலின்றி தினசரி மற்றும் வாராந்தக் கட்டணங்கள் அறவிடப்படுவதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன
இவர்களின் கொள்ளையடிக்கும் ஈனச் செயலை பொறுக்க முடியாத ஒரு சகோதரர் இது தொடர்பாக Dialog வாடிக்கையாளர் சேவையினைத் தொடர்பு கொண்டு அவர் கேட்ட கேள்விக் கணைகளால் நிறுவன ஊழியர் பதிலளிக்க முடியாமல் திணறினர்.