பிறந்தவுடனே குழந்தையை கொலை செய்து இரகசியமான முறையில் புதைத்ததாக குற்றம்சுமத்தப்பட்டிருந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கொச்சிகடை – எத்கால பிரதேசத்தை சேர்ந்த 5 குழந்தைகளின் பெற்றோர் ஆவர்.
நேற்று மாலை குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குழந்தையின் உடல் நீர்க்கொழும்பு பிரதான நீதவான் ரூசிர வெலிவத்த முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.