புனர்வாழ்வு அமைச்சினால் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள முன்னால் போராளிகளிற்கு புதுவருடத்தை முன்னிட்டு விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் பல சிறப்பு நிகழ்வுகளும் இன்று காலை(06.04.2016) 9.00 மணி தொடக்கம் வவுனியா நகரசபை பொது மைதானத்தில் இடம் பெற்றுவருகின்றது.