மஹர சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்த தனது கணவனுக்குக் கொண்டுசென்ற சோற்றுப் பார்சலில் ஹெரோயினை மறைத்து வைத்துக் கடத்திய
பெண்ணொருவருக்கு கம்பஹா மேல்நீதிமன்ற நீதிவான் இரண்டு இலட்ச ரூபா அபராதத்துடன் ஏழு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருடக் கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
பெண்ணொருவருக்கு கம்பஹா மேல்நீதிமன்ற நீதிவான் இரண்டு இலட்ச ரூபா அபராதத்துடன் ஏழு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருடக் கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
வத்தளை, ஹுனுப்பிட்டியைச் சேர்ந்தவரும் மூன்று பிள்ளைகளின் தாயுமான ஷானி அவன்ந்தி பண்டார எனும் 34 வயதுப் பெண்ணுக்கே இந்தத் தண்டனைகள் நேற்று
வழங்கப்பட்டன.