2022 உலக கால்பந்தாட்டத்துக்கு கட்டார் ரய்யான் பகுதியில் 2012 முதல் 500,000சதுர மீட்டர் பரப்பளவில் கட்டுபட்டு வந்த shopping center (Mall of Qatar ) கடந்த சனிக்கிழமை அக் கட்டிடத்தின் கீழ் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த shopping center இவ் ஆண்டு திறந்து வைக்கப்பட இருந்தது குறிப்பிட தக்கது.