நுவரெலிய லவர்சில்பி தோட்டம் – மூன்றாம் இலக்க பிரதேசத்தில் நேற்றைய தினம் சிறிய குழந்தை ஒன்று கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது.
புஷ்பகுமார் எனும் 4 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்தது.
உயிரிழந்த குழந்தையின் பிரேத பரிசோதனை நுவரெலிய மருத்துவமனையில் இன்று பரிசோதிக்கப்படவுள்ளது.