உக்கிளாங்குளத்தில் கொலைசெய்யப்பட்ட மாணவி கரிஷ்ணவி வழக்கில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் இன்று காலை வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மக்கள்மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இக் கொலைச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்த்தரே இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இவ் வழக்கு தொடர்பான விபரங்களுக்கு தொடர்ந்தும் tnnlkயுடன் இணைந்திருங்கள்