வவுனியா மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளில் எல்லை நிர்ணயம் தொடர்பிலான கலந்துரையாடல் தற்போது மாவட்டச்செயலாளர் தலைமையில் வவுனியாமாவட்ட செயலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்று வருகின்றது .
இக்கலந்துரையாடலில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்களான லிங்கநாதன் , தர்மபால, ஜெயதிலக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இக் கலந்துரையாடல் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு tnnlkயுடன் இணைந்திருங்கள்.