தேசிய பாதுகாப்பு தொடர்பாக பிரச்சினைகள் ஆரம்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தெஹிவளை – பிங்வத்த ரஜமகா விகாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
2016-2018 all rights reserved TNN.LK