முன்னிலை சோசலிஷ கட்சியின் குமார் குணரத்னத்திற்கு ஒரு வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கேகாலை நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும் 50 ஆயிரம் ரூபாய் தண்ட பணம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
2016-2018 all rights reserved TNN.LK