உள்ளுராட்சி சபை தேர்தலை நடாத்துமாறு கோரிக்கை விடுத்து அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் அம்பகமுவ பிரதேச சபையின் தலைமை காரியாலயத்தின் முன்னதாக தலை கீழாக நின்று எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார்.
அடுத்த பிரதேச சபை தேர்தலை ஆரம்பிக்குமாறு கோரி அவர் இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தள்ளார்.