பசறைப் பகுதியின் கமேவலை தோட்டத்திலிருந்து, கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபடச்சென்ற எஸ்.சண்முகம் என்ற 46 வயது நிரம்பிய தொழிலாளியே மரணமானவராவார்.
இவரது சடலம், வைத்திய பரிசோதனைக்காக, புத்தலை அரசினர் மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இம் மரணம் இயற்கை மரணமா? கொலையா? என்பது குறித்து, தீவிர புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.