பொலன்னறுவை – வெலிகந்த பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய நபர் ஒருவர் நேற்று இரவு காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
பசுக்களை அழைத்து வருவதற்காக சென்றுள்ள சந்தர்ப்பத்திலேயே குறித்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை , அனுராதபுரம் – வன்னமடுவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி 65 வயதுடைய முதியவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.