சாவகச்சேரி மறவன்புலவு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து மீட்கப்பட்ட வெடி பொருட்கள் தொடர்பில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி அக்கரையான்குளம் பிரதேசத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016-2018 all rights reserved TNN.LK