வவுனியா ஒமந்தையில் சற்று முன் டிப்பர் மீது கார் மோதி விபத்து
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
வவுனியாவிலிருந்து சென்ற டிப்பர் வாகனம் பாதையில் மறுபக்கத்திற்கு மாற முற்பட்ட போது வவுனியாவிருந்து பயணித்த வான் டிப்பர் வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் உயிர்ச்சேதங்கள் எவையும் ஏற்படவில்லை
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை ஒமந்தை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்
