மானியப் பசளையை பெற்றுத் தருமாறு கோரி விவசாயிகள் நான்கு பேர் எம்பிலிப்பிட்டிய – மொரகெடிய மகாவலி பிரிவின் அலுவலகத்தின் கூரையின் மேல் ஏறி உண்ணாவிரதத்தில ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மேலும் விவசாயிகள் சிலர் குறித்த இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.