குறுகிய காலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்தமைக்கு வாழ்த்துக்கள்.——————————————–
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட Tnnlk.com (தமிழ் தேசிய செய்திகள்) இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்ட நாள்முதல் நடுநிலையோடும் துணிவுடனும் ஊடகங்கள் அணுகத்தயங்கும் விடயங்களையும் அனுகி சிறப்பான செய்திகளை வெளியிட்டதன் மூலம் இலங்கையிலும் சர்வதேச மட்டத்திலும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளமைக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்வடைகின்றேன் .