மஹரகமையில் நேற்று நிர்வாணமாக நடமாடிய பெண் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்பிடிய – பிடிகலையை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவரே இவ்வாறு நிர்வாணமாக நடமாடியுள்ளதாக அறியவந்துள்ளது.
குறித்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானித்துள்ளனர்.