மன்னார் – பேசாலை – முருகன் கோவில் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 44 கிலோ கேரளா கஞ்சாப்பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
மன்னார் காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, அந்த பகுதியில் இருந்த வீடொன்றில் இருந்து இந்த போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை 44 இலட்சத்திற்கும் அதிகமான சந்தைப் பெறுமதியை கொண்டத என்று கணிப்பிடப்பட்டுள்ளது