முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கிராமப்புற அடிப்படையில் வாக்குகள் இருந்தாலும் அது தேர்தலில் வெற்றிபெற போதாது என அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று கண்டியில் ஊடகங்குளுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
2016-2018 all rights reserved TNN.LK