எவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தாலும் மக்களின் நன்மைகளுக்காக காவற்துறை மேற்கொள்ளும் செயற்பாடுகளை பாராட்ட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மனம்பிட்டிய பாடசாலையொன்றில் இன்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.