தற்போதைய அரசாங்கம் சட்ட அமைப்பு மற்றும் அரசியலமைப்பு இல்லாமல் இயங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இன்று இடம் பெற்ற விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டு இதனை தெரிவித்திருந்தார்.
2016-2018 all rights reserved TNN.LK