மக்கள் விருப்பினால் மட்டுமே பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என முன்னாள் அமைச்சர் கோடாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்க உள்ளதாக ஊடக அறிக்கை வௌியாகியிருந்து.
இது தொடர்பாக மாத்தறை – தெலிஜ்ஜவில பிரதேசத்தில் விகாரையொன்றில் இன்று இடம் பெற்ற வைபத்தின் போது ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த போது இதனை தெரிவித்திருந்தார்.