நெல் தொடர்பில் சரியான விலையினை வழங்காதது ஒரு தீவிர பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
அகுரெஸ்ஸவில் இன்று இடம் பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்திருந்தார்.