இந்நாட்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் உண்மை நிலைமைகளை கலந்தாலோசிப்பதற்காக ஐ.நா தனது முழு ஒத்துழைப்பையும் தரும் என அதன் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். உண்மை அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான சர்வதேச தின வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.
மனித உரிமை மீறல்களை தடுக்கும் வகையில் நீதி செயற்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்படவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.